Tanjore district

img

தஞ்சை மாவட்டம் ஆதனூர் கிராமத்தில் வருவாய்த்துறை முகாம்

தஞ்சை மாவட்டம் ஆதனூர் கிராமத்தில் வருவாய்த்துறை முகாம் நடைபெற்றது. சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ரமேஷ் தலைமை வகித்தார்.